Tuesday, July 31, 2007

அன்பே சிவம்

அன்பே சிவம் என்றார்கள்

சிந்தித்தேன்.

அனைவரும் கடவுள் என்றார்கள்

சிந்தித்தேன்.

நான் பிரம்மா!
உயிரை உண்டாக்க முடியும் - அதனால்

நான் விஷ்ணு!
வாழ்வை காக்க முடியும் - அதனால்

நான் சிவன்!
துன்பத்தை அழிக்க முடியும் - அதனால்

நான் கடவுள்!
இதை உணர்ந்ததால்

நாம் கடவுள்!
மனிதர் அனைவரும் உணர்ந்தால்

3 comments:

சுந்தர் / Sundar said...

கவித ... கவித...

சுந்தர் / Sundar said...

Do join in http://www.thamizmanam.com/ , so that your writing will be aggregated .

Cogito Ergo Sum said...

Uncle Sam,

Enna ithu eppadi Tamilae kavidhai maadhiri ellaam...

Athu sarithaan ..Ellarumae kadavul thaan..